PHI அதிகாரி மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் கைது

PHI அதிகாரி மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் கைது

கிரியுல்ல, புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் வீட்டிற்கு கடமைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.