பெரும்போக பயிர் செய்கை தொடர்பில் வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி

பெரும்போக பயிர் செய்கை தொடர்பில் வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.