கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட 3 பேர் பலி!
மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026