மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஆகஸ்ட் 14 வரை திறக்கப்படுகிறது!
திருத்தப்பணிகள் காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில், இடைக்கிடையில் திறக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
எனவே குறித்த கங்கைகளை அண்டி தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026