அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்

இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காது இருக்க அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று முதல் அனைத்து அதிபர், ஆசிரியர்களும் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் என நேற்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.