காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் 7 நாட்களின் பின் குருணாகலில் கண்டுபிடிப்பு!

காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் 7 நாட்களின் பின் குருணாகலில் கண்டுபிடிப்பு!

இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன், குருணாகலை - ரிதீகமவில் உள்ள வீதித்தடை ஒன்றுக்கு அருகில் வைத்து காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவன் காணாமல் போய் 7 நாட்களின் பின்னர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.