100 கிலோ ஆடையுடன் மணமேடையில் ஜொலித்த மணமகள்! சிலையான மாப்பிள்ளை… உறவினர்களே ஷாக்கில் பார்த்த அதிசயம்

100 கிலோ ஆடையுடன் மணமேடையில் ஜொலித்த மணமகள்! சிலையான மாப்பிள்ளை… உறவினர்களே ஷாக்கில் பார்த்த அதிசயம்

பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமுணமத்தில் மணப்பெண் திருமணத்தன்று 100 கிலோ எடை கொண்ட லெகன்ஹாவை அணிந்து வந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

அவர் அன்று சிவப்பு நிறத்தில் கையால் எம்பிராய்டரி போடப்பட்ட பெரிய லெகன்ஹாவை அணிந்துள்ளார்.

அவர் அணிந்து வந்த லெகன்ஹா பெரிய அளவில் இருந்தது. அது ஒட்டு மொத்த மேடையை யும் மூடி மேடைக்கு வரும் படிகளையும் மூடும் அளவிற்கு இருந்தது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வியந்து கருத்திட்டு வருகின்றனர்.