தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 93 பேர் கைது!
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 52,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளைக் கடக்கமுயன்ற 284 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
30 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026