நேற்றைய நாளில் 515,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்
515,830 பேருக்கு சைனோபார்ம் (sinopharm) கொவிட் தடுப்பூசி நேற்று (29) செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும் 2 ஆவது டோஸ் 56,738 பேருக்கும் ஃபைசர் (Pfizer) 38,430 பேருக்கும் மொடர்னா (Moderna) 2,168 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026