
இலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்: விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் சிறுவர் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 17 ஆயிரத்து 625 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கிடைக்க பெற்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025