இன்று இதுவரையில் 1,919 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்று உறுதியான மேலும் 539 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,919 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 301,811ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,499 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 271,855 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
-
(129)
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
28 September 2026
-
(121)
போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தி..
28 September 2026
-
(112)
போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத்..
28 September 2026
-
(118)
முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட..
28 September 2026
-
(99)
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவிய..
27 September 2026
-
(128)
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
28 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
28 September 2026
போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தியை தவறவிட்டது க..
28 September 2026
போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு க..
28 September 2026
முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலைக..
28 September 2026
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எ..
27 September 2026
முதன்மை செய்திகள்
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்க..
28 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026