7 இலட்சத்துக்கும் அதிகமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கை வருகிறது!

7 இலட்சத்துக்கும் அதிகமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கை வருகிறது!

எதிர்வரும் சனிக்கிழமை 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைய உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.