417 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது
வடக்கு கடற்பகுதியில் 417 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 125 மில்லியன் ரூபா எனவும் கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026