இன்று 1,185 பேருக்கு கொவிட் உறுதி!

இன்று 1,185 பேருக்கு கொவிட் உறுதி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,185 பேர் இன்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 299, 366 ஆக அதிகரித்துள்ளது.