ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

டயகமயைச் சேர்ந்த 16 வயது சிறுமி மரண தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடப்படவுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் இன்று அறிவித்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.