18 லீற்றர் சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியானது!

18 லீற்றர் சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியானது!

இன்று (25) முதல் அமுலாகும் வகையில் 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) சமையல் எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு:

No description available.

No description available.