மேலும் 937 பேர் குணமடைந்தனர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 937 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரைநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 267, 602 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பிரியா வாரியர் கவர்ச்சியாக ஓணம் போட்டோஷூட்
17 September 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024