அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் தராத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026