ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் இன்று நீதிமன்றுக்கு!
டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்துவந்த தரகர் ஆகியோர் இன்று(24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை வேறோரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ரிஷாட்டின் மைத்துனரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026