8, 12 வயதான சிறுமிகள் துஷ்பிரயோகம்: இரு மாணவர்கள் கைது!
இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மாத்தளை - நாவுல - தம்பகொல்ல பகுதியை சேர்ந்த மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15, 16 வயதுகளையுடையவர்கள் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் 8 மற்றும் 12 வயதானவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026