மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் முதல் ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் முதல் ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் சற்று முன்னர் போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, புகையிர சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.