பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது

பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த 22 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.