ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் வாக்குமூலம்!

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் வாக்குமூலம்!

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துவருகின்றனர்.

பொரளை காவல்நிலையத்தில், மேற்படி மூவரும் தற்போது வாக்குமூலம் அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.