விவசாயிகளிடம் இருந்து நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய இணக்கம்
அரச உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026