மேலும் 930 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

மேலும் 930 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 930 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  263,758  ஆக அதிகரித்துள்ளது.