உயிரியல் பூங்காக்கள் பாரிய சிக்கலில்

உயிரியல் பூங்காக்கள் பாரிய சிக்கலில்

வருமானம் இல்லாத காரணத்தினால் தெஹிவலை மிருக காட்சிசாலை உட்பட அனைத்து உயிரியல் பூங்காக்களும் பாரிய சிக்கலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அடுத்த வாரம் முதல் உயிரியல் பூங்காக்களை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் திறக்கவுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு மாத்திரமே உள் நுழைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.