நீர்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி பன்னஙகண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026