CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8000 புள்ளிகளை கடந்தது

CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8000 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8000 புள்ளிகளை கடந்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8022.55 புள்ளியாக பதிவாகியுள்ளது.