நாளொன்றில் முதல் தடவையாக 5000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

நாளொன்றில் முதல் தடவையாக 5000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 261,848 ஆக அதிகரித்துள்ளது.