3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 139 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026