குணமடைந்து வீடு திரும்பிய 70 பேர்....!

குணமடைந்து வீடு திரும்பிய 70 பேர்....!

இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 70 பேர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.