மேலும் 70,200 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

மேலும் 70,200 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

மேலும் 70,200 பைஸர் தடுப்பூசிகள் இன்று(19) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.