கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,022 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,022 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,022 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின்  எண்ணிக்கை 284,534ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 843 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.