கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி
கம்பஹா - வெருல்லவத்த கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்தில் நேற்று (16) இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் மன நலனுக்காக இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026