இன்று 1,079 பேருக்கு கொவிட் உறுதி!

இன்று 1,079 பேருக்கு கொவிட் உறுதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1079 பேர் இன்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 281,622 ஆக அதிகரித்துள்ளது.