நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நாட்டில் நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.

உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.