குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்த நால்வர் கைது!
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து பணம் பெற முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026