கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி செலுத்தல் மையம்!

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி செலுத்தல் மையம்!

மேல் மாகாணத்தைச ்சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நாளை முதல் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி செலுத்தல் மையமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.