ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணைக் கசிவு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த வணிக கப்பல் ஒன்றிற்கு எரிபொருள் விநியோகிக்கும் போது எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இவ்வாறு எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உடனடியாக எண்ணைக் கசிவை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் சர்விஸஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரவி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026