
நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
நேற்றைய தினம் நாட்டில் 232,526 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்று (12) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025