நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவுக்கு அனுமதி
முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த பொங்கல் விழாவில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026