சிலாபம் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது
இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் இன்று(12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026