இளைஞர் கொலை: தாய், தந்தை உட்பட 4 பேர் கைது
கண்டி - ஹசலக பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவரது தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத்தகராறின் போது ஏற்பட்ட கைகலப்பில், குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026