ஹட்டன் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!
மண்மேடு சரிந்ததன் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, யட்டிபேரிய பகுதியில் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், வீதியை சீரமைக்கும பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026