ஊடகங்களில் வௌியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை
இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.