சில கட்டுப்பாடுகள் நீக்கம்: இராணுவ தளபதியின் அறிவிப்பு!
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 5 - 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026