பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.