இன்று இதுவரை 816 பேருக்கு கொவிட்!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 235 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக 581 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 816 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,446 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026