இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!
இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில மையங்களில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், காலி, மாத்தறை, பதுளை, அநுராதபுரம், பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இராணுவ ஊடக பணிப்பாளர், பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026