'தோர்' சிங்கத்துக்கு அல்பா திரிபு

'தோர்' சிங்கத்துக்கு அல்பா திரிபு

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் 'தோர்“ என்ற ஆண் சிங்கம் ஒன்று அண்மையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானது.

இந்நிலையில், குறித்த சிங்கம், பிரித்தானியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொவிட் வைரஸின் அல்பா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.